tag:blogger.com,1999:blog-257842003932009255.post5934622914684108994..comments2023-10-07T07:19:03.644-07:00Comments on யட்சன்...: மத்திய அமைச்சரவையில் மாமனாரும், மருமகனும் மந்திரிகள்....யட்சன்...http://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-257842003932009255.post-38347971093074147072009-05-29T23:27:50.073-07:002009-05-29T23:27:50.073-07:00இந்த பதிவுல எதோ உள் அரசியல் இருக்கு .................இந்த பதிவுல எதோ உள் அரசியல் இருக்கு ...............தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-257842003932009255.post-19893610827654769822009-05-29T07:45:12.469-07:002009-05-29T07:45:12.469-07:00காட்டாறு ஆத்தா...நீ சொன்ன கேஸ் ஐயா நிறைய பார்த்திர...காட்டாறு ஆத்தா...நீ சொன்ன கேஸ் ஐயா நிறைய பார்த்திருப்பார்...:-)

ஏனுங்க யட்சரே...அப்படித்தானேமங்கைhttp://manggai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-257842003932009255.post-26812289901876450782009-05-29T00:24:05.711-07:002009-05-29T00:24:05.711-07:00தெய்வமே, பரூக் அப்துல்லாவும் சச்சின் பைலட்டும் வேற...தெய்வமே, பரூக் அப்துல்லாவும் சச்சின் பைலட்டும் வேறு வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு காரணங்களுக்காக் பதவி வழங்கப் பட்டிருக்கு. பரூக் ஒரு கூட்டணிக் கட்சியில் தலைவர். அதனால் அவருக்கு பதவி. சச்சின் காங்கிரசின் இளைஞர் படையின் முக்கியஸ்தர். அதனால் அவருக்குப் பதவி. இதர்கும் மாமா, மரும்கன் உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

டமிள் நாட் மாமா மருமகன் ஒரே கட்சியை சார்ந்தவர்கள்.. அதற்கு நோ கமெண்ட்ஸ் .. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-257842003932009255.post-60269529105702852312009-05-28T10:43:30.158-07:002009-05-28T10:43:30.158-07:00எங்க வீட்டுல நடந்திருக்கு. இங்க மாமியாரும் மருமகளு...எங்க வீட்டுல நடந்திருக்கு. இங்க மாமியாரும் மருமகளும் கேபினட் மினிஸ்டர்ஸ். இதெல்லாம் கணக்குல வருமா?Kaattaarunoreply@blogger.com