நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்....

Friday, February 13, 2009காதலர் தினத்துக்கு மொய் வைக்கனும்ல...அதான்!

ஆளுக்கு ஒரு பாட்டா டெடிக்கேட் பண்ண முடியாது,....ஹி..ஹி...அதுனால இந்த பாட்டையே எல்லாரும் (எல்லாரும்னா...முன்னாள், இன்னாள் மற்றும் எதிர்கால....ன்னு அர்த்தம்) தங்களுக்கே டெடிக்கேட் பண்ணினதா நினைச்சிக்கங்க.....

காதலுடன்...

-யட்சன் (!)