ஹேய் மக்கா! இப்ப இவரு தேசிய ஒருமைபாட்டு மினிஸ்டராம்ல...
இதுவரை ஒரு பயபுள்ளையும் இதபத்தி பதிவு போடலை போலருக்கு..
வேலைக்கேத்த கூலி கொடுக்கறதுல ராசபக்சே நியாயமான ஆளுன்னு ப்ரூவ் பண்ணீட்டாரு..
வாங்கய்யா வாழ்த்துச்சொல்லுவம்...
பின்குறிப்பு :
யாராவது அவர் மூஞ்சில ஒரு திருட்டுக்களை தெரியுதுன்னோ, அவர் ஒரு விபீசனன்னோ அல்லது வேற மாதிரியோ திட்டி பின்னூட்டம் போட்டா அதையேல்லாம் அப்படியே அலவ் பண்ணீருவேன். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...ஆமா சொல்லீட்டேன் :)
கருணா மினிஸ்ட்டராய்டாராம்ல....
Tuesday, March 10, 2009
Posted by யட்சன்... at 3:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
History has seen Ettappan!
Now we have two person(s)
Karuna(nidhi)
கலைஞர் அவர் எல்லைக்குள் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.
அவர் பின்னால ஒரு குடும்பம்(கழகம்)இருக்கு...அதோட தலைவரா அவர் சரியாத்தான் செயல்பட்டிருக்காருங்கோவ்....
எந்த ஒரு அமைப்பிலும் சரி,கட்சியிலும் சரி இரண்டாம் மட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு காத்து கொண்டு இருப்பார்கள், அது கிடைக்காது என தெரிந்தாலோ அல்லது தாமதமானாலோ உடனே பெரிய கொள்கை வாதியாக காட்டி கொண்டு வெளியேறி விடுவார்கள் கடைசியில் அவர்கள் சாயம் வெளுத்து விடும்.அதற்க்கு கருணா ஒரு உதாரணம்!
நம்ம தமிழ் நாட்டில் ஒரு பெரிய கட்சியிலிருந்து விலகி தனி இயக்கம் கண்டவர் ஒருவரும் இதேபோல இருக்கிறார் யார்னு சொல்லுங்க பார்ப்போம்.
Post a Comment