குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்....

Monday, September 8, 2008


வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் சற்றுமுன் காலமானார். அன்னாருக்கு வயது 73. இன்று இரவு மருத்துவமனையொன்றில் உடல்நலக்குறைவின் காரணமாய் காலமானார்.8 comments:

நாமக்கல் சிபி said...

:(

ஒரு நல்ல வயலின் இசைக் கலைஞரை இழந்திருக்கிறோம்!

அவரது பெயரும்,புகழும் எந்நாளும் நிலைக்கும்!

வால்பையன் said...

அருமையான இசைக் கலைஞர்
அவர் வயலின் வாசித்தால் கேட்ட்டுகிட்டே இருக்கலாம்!
மறைவு கண்டிப்பாக தமிழுக்கு ஒரு இழப்பு தான்

கூடுதுறை said...

ஓ கடவுளே...

வாழும் வயலின் ஆக இருந்தார்... இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என பெருமை கொள்வோம்

களத்துமேட்டின் ஈழவன் said...

அன்னாரின் இழப்பு இசையுலகுக்குப் பேரிழப்பு.

வயலின் இசை இருக்கும் வரை குன்னக்குடி வைத்தியநாதனின் பெயர் நிலைத்திருக்கும்.

manasu said...

ரசிக்கவும் சிரிக்கவும் வைத்த வயலின் வடிவேலு அவர்.
great man.

நானானி said...

வயலின் இனி பேசாது....அழும்!
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

rapp said...

:(:(:(

பரிசல்காரன் said...

:-(