பலான பதிவு...கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்

Monday, December 15, 2008

தாய்மார்கள், குழந்தைகள் இந்த இனைப்பினை திறக்கவேண்டாம். அப்புறம் என்னை திட்ட வேண்டாம். தமிழ்மணம் என் பதிவினை தள்ளிவைக்கும் வாய்ப்புகள் வேறு இருப்பதால்...ஹி..ஹி..யாரும் போட்டு குடுத்துறாதீங்க!இன்னிக்கு எக்குத்தப்பா வலை மேஞ்சிட்டு இருந்தப்ப சிக்கினது இந்த தொடுப்பு. பார்த்தமா சந்தோசப்பட்டமான்ன்னு போய்ட்டே இருக்கனும்.....:)

இந்த மாதிரி நம்ம ஊர்ல எப்ப வரப்போகுதோ தெரியலை...ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்ம்

8 comments:

ஜீவன் said...

சாமி சரணம்!
கன்னத்துல போட்டுக்குறேன்!

யட்சன்... said...

:)

அதிஷா said...

படம் ஒன்னும் சரில்ல .. மொக்கையா இருக்கு

ஆமா தமிழ்மணம்ல எப்படி உங்கள விட்டுவச்சிருக்காங்க...

அதிஷா said...

ஆமா இது கூகிள் ஆட்சென்ஸ்மாதிரி எதுனா மேட்டரா?

சிம்பா said...
This comment has been removed by the author.
சிம்பா said...

ஆவ்வ்வ்வ் இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா... நான் பார்கள சாமி... ;))

வால்பையன் said...

ஹா ஹா ஹா

நிறைய பேர் அடல்ஸ் ஒன்லின்னு போட்டு மொக்கையை போட்டு தாக்குவாங்க!

நீங்க உண்மையிலேயே போட்டு தாக்கிடிங்க

நிறய பேரு டவுசர் அவுந்தது தெரியுது

சென்ஷி said...

அமீரகத்தில் இந்த உரல் இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால் அதில் என்ன இருந்ததென்று பார்க்கவில்லையென்று நான் சத்தியம் செய்து கூறமுடியும் என்பதை மிக மனவருத்தத்துடன் கூறிச்செல்கிறேன் :))