பொங்கல் வாழ்த்து ....மிஸ் பண்ணீராதீங்க!

Wednesday, January 14, 2009பக்கத்துவூட்ல இழவு வுளுந்து கெடந்தாலும், ஊரெல்லாம் சந்தோசமா பொங்கலையும், புத்தாண்டையும் டீவி பொட்டியோட கொண்டாடறத பார்க்கும் போது எனது மனித நேயம் சிலிர்த்துப் போகிறது...

என்னை மாதிரி அசட்டுப்பயலுகதான் மனசு சரியில்லாம பண்டிகைய கொண்டாடாம வுட்ருக்கோம்....ம்ம்ம்ம்ம்

சத்தியமா சொல்றேன், நாட்டின் இறையாண்மைக்கு எதிரா ஏதும் எழுதலைங்ன்னா...!

எனிவே...ஹேப்பி பொங்கல் ட்யூட்ஸ்

2 comments:

வைகரைதென்றல் said...

வணக்கம் அண்ணாத்த
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
முருகன்
சென்னை

சிம்பா said...

அண்ணாத்த இன்னாது படம் பதிவு எல்லாம் ஒரு மார்கமா இருக்கு...

இந்தன் மூலம் என்ன சொல்ல வரீங்க.. பொங்கல் சாப்பிடனுமா வேண்டாமா...

இப்படி போங்க வெச்சுட்டு போனா என்ன அர்த்தம்...

சரி இந்த பதிவு மூலமா அல்லாத்துக்கும் கிளுகிளுப்பான பொங்கல் வாழ்த்துக்கள்...