சிரித்தவன் அழுகிறேன்....

Friday, January 30, 2009
நன்றி அய்யா...

உமது ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளும்...

-யட்சன்

4 comments:

மங்கை said...

ஈடுசெய்ய முடியாத இழப்பு..

தருமியும், வைத்தியும், செல்லப்பாவும் என்றும் நம் மனதில் நிலைத்து இருப்பார்கள்...

வைகரைதென்றல் said...

ஈடுசெய்ய முடியாத இழப்பு..:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

நாகேஷின் காலத்தில் வாழ்ந்தோம் என நாம் பெருமையாக சொல்லலாம்.. அவருக்கு என் இதய அஞ்சலி..

வண்ணத்துபூச்சியார் said...

மாடி வீட்டு மாதுவையும்
தி.மோ வைத்தியையும்
தி.வி தருமியையும்
மறக்க முடியுமா என்ன?

பிரேதம் நடித்தால்
எப்படியிருக்கும்
மகளிர் மட்டும் படத்தில்
இறந்து காட்டியிருந்தார்..

தினகரன் விருது வழங்கும்
விழாவில் வாழ்நாள் சாதனையாளர்விருது
வழங்கப்பட்டது..

வாழ்நாளிலேயே நாகேஷ்
வாங்கிய உயர்ந்த விருது
அதுதான்..

கொடுக்கப்பட தகுதியான
விருதுகள் நாகேஷ்க்கு
தரப்படவில்லை...