கருப்பு எம்.ஜி.ஆரும்....கற்பிழந்த பாடலும்....

Sunday, April 19, 2009இந்த வீடியோவை கேளுங்கள்....(?)

ஆமாம் கேளுங்கள்....மிக பொறுமையாய் கேளுங்கள்....

ஆமா ! தெரியாமத்தான் கேக்குறேன்...இந்த தமிழ் உணர்வாளர்கள்...பற்றாளர்கள்....இனமான தமிழாழர்கள் இதையெதிர்த்தெல்லாம் பொங்கியெழுந்து போராட மாட்டாங்களா?

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இதையெல்லாம் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை....ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்....எவ்வளவோ பார்த்துட்டோம்....இதையும் பார்த்துருவோம்.

நேற்று எம்.ஜி.ஆரை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது...ஹி..ஹி...

7 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

உடம்புக்கு என்னவோ??

SUREஷ் said...

//நேற்று எம்.ஜி.ஆரை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது...//தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறீர்களா...

அதுவும் குடும்பத்துடன்.....


காலில் சேறு பட்டால் துடைத்து கழுவிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டும். உணர்ச்சிவசப் படக்கூடாது தல...

யட்சன்... said...

ஒரு பெரிய சாலை விபத்துல இருந்து மயிரிழையில தப்பிச்சேன்னு நேரடியாவே சொல்லீருக்கலாமோ...

நான் வாங்க வேண்டிய அடியெல்லாம் கார் வாங்கி இப்போ அது ஐ.சி.யு ல கெடக்கு...ஹி..ஹி....

மங்கை said...

ம்ம்ம்...

//அதுவும் குடும்பத்துடன்....//

எல்லாம் விளையாட்டு தானா... இந்த கட்டத்துல இதை லைட்டா எடுத்துக்க முடியலை.....

top10sai said...

Take Care...

சென்ற வாரம் நான் பைக்கில் சென்ற போது சொர்க்கத்திற்கு அருகே சென்று திருப்பி அனுப்பி விட்டார்கள்..

80 கிமீ வேகத்தில் செல்லும் பைக்கில் இருந்து குதித்தேன் இடுப்பு மட்டும் டேமேஜ் வண்டி டோட்டல் டேமேஜ் :)

இன்னும் எத்தனை வருடம்

காத்திருக்கனுமோ தெரியலை

சாய் கணேஷ்.

யட்சன்... said...

சாய்..

சேம் ப்ளட்...

ஹி...ஹி...ம்ம்ம்ம்

சிம்பா said...

எல்லோரும் ஒரு குரூப் ஆ தான் சுத்தறீங்க போல.... பாட்டு கேடுக்கிடே வண்டி ஓட்டுவீங்களா?