குசேலனுக்கு பதிலா இதப்பார்க்கலாம்!

Sunday, August 3, 2008ஆளாளுக்கு குசேலனையும், ரஜினையும் பிரிச்சி மேய்றதுக்கு பதிலா இந்த குத்தாட்டத்தை பார்த்து சந்தோஷப்படலாம். குசேலன் குப்பைன்னா...இது அதைவிட குப்பை. குசேலன் ஹிட்டுன்னா...இது மெஹா ஹிட்..

சமீபத்துல சோபனாவை பார்க்க நேர்ந்தது...அன்னில இருந்து ஷோபனா பத்தி ஒரு பதிவு போடனும்னு மண்டைக்குள்ளார ஓடீட்டு இருந்துச்சி...இன்னிக்கு இறக்கி வச்சாச்சி...நீங்களும் என்சாய் பண்ணுங்க !

மேற்படி பாட்டு போட்டதுக்கு பிராயசித்தமாய் ஒரு அருமையான ரீமிக்ஸ்....ஷோபனா, அமிதாப்...அநேகமாய் நிறைய பேர் இதை பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.இதுதாண்டா ரீமிக்ஸ்...னு சொல்லவைக்கும் இசை,இசையமைப்பாளர்(?) பெயர் பாலி சாஹூ.

என்னுடைய கணிப்பில் பொன்னியின் செல்வனின் குந்தவைக்கு ஷோபனா பொருந்தியிருபார்....இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர்களோ தெரியவில்லை.

6 comments:

Anonymous said...

edhai paakkuradhu?!?

enndha link, video embedeed, nothing?!?

யட்சன்... said...

என்னது தெரியலையா...

எனக்கு தெரியுதே....

நல்லா பாருங்க சார்!

Anonymous said...

என் பார்வையில் குந்தவை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் கோபிகா. தமிழ் கூறு நல்லுலகம் அந்தப் பொன்னான வாய்ப்பை இழந்து விட்டத்து.

மங்கை said...

பொன்னியின் செல்வன் குந்தவைய எப்ப, எங்க பார்த்தீங்க..:-))

யட்சன்... said...

விஜய்...

குந்தவையின் கம்பீரமென்ன...அவரின் ஆளுமை என்ன...தீட்ச்சண்யமென்ன....கோபிகா கோழிக்குஞ்சு மாதிரி இருப்பார்.

யட்சன்... said...

மங்கை...

வந்தியத்தேவன் கிட்ட வந்து குந்தவை பத்தி கேக்கறீங்களே...

ஹி..ஹி....ம்ம்ம்ம்