சென்னையின் FM ரேடியோக்களில் BIG FM ம் ஒன்று...இதில் ஸ்பீட் தீனா என்கிற RJ ரொம்பவே பிரபலம். முதலில் சூரியன் FM ல் இருந்த மனிதர், தனது அறுவை ஜோக்குகளால் பிரபலம். ப்ளேட் தீனா என கலக்கிக் கொண்டிருந்தவர், சென்னைக்கு ரிலையன்ஸ் குழுமத்தில் BIG FM வந்த போது அதன் ஸ்டார் RJ ஆனார்.
இதற்கு முன்னரே ஒரு தடவை தொடர்ச்சியாய் இடைவெளியில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளை வழங்கி சாதனை படைத்த இந்த இளைஞர் இப்போது கின்னஸ் சாதைனையை முறியடிக்கும் முயற்சியில் தற்போது ஏறத்தாழ தனது இலக்கினை நெருக்கிக் கொண்டிருக்கிறார். நாளை காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்கிறார். இவரது இந்த சாதனையை வெப் கேமரா மூலம் லைவ் ஆக ஒளிபரப்புகிறார்கள். இந்த இனைப்பில் அதனை பார்வையிடலாம்.
சக தமிழன் ஒருவனின் அசாத்திய மன உறுதியை...வாழ்த்துவது நம் அனைவரின் கடமை..
வாழ்த்துகள் தீனா...
கின்னஸ் சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழன்...
Wednesday, August 27, 2008
Posted by யட்சன்... at 7:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நான் கேள்விப்பட்ட வரையில் தொடர்ச்சியாக 135 மணி நேரம் நிகழ்ச்சி வழங்கியதுதான் முந்தைய சாதனை.
தீனா இதை நேற்றே முறியடித்துவிட்டார். இலக்கினை அதிகரிக்கும் முயற்சியில் இப்போது அவர் இருக்கிறார்.
ஒரு தமிழனின் கின்னஸ் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
Congrats RJ.
தீனாவிற்கு வாழ்த்துக்கள்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்
///Blogger ப்ரசன்னா said...
நான் கேள்விப்பட்ட வரையில் தொடர்ச்சியாக 135 மணி நேரம் நிகழ்ச்சி வழங்கியதுதான் முந்தைய சாதனை.///
மீண்டும் வாழ்த்துக்கள்
Post a Comment