விஜயகாந்த்தா இப்படி ?...நம்பவே முடியலை!

Monday, May 4, 2009விஜயகாந்த் இப்படியான பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமே....நம்பவே முடியாத அளவிற்கான இத்தனை ஸ்டைலிஷ்ஷான பாடல் காட்சி விஜயகாந்த் படஙக்ளில் கனவிலும் எதிர்பாக்க முடியாதது....நிச்சயமாக இந்த பாடலுக்கு உழைத்த அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்....

பானுப்ரியாவை பத்தி தனியா ஒரு பதிவெழுதனும்...ம்ம்ம்ம்ம்

6 comments:

ஜீவன் said...

எதோ அரசியல் பதிவுன்னு வந்தா ? இப்படி?
இல்ல! உள் அரசியல் ஏதும் இருக்கா ?

மத்தபடி இசைஞானி எஸ் . ஜானகி பாடிய அந்த பாடல் கலக்கல் பாடல்தான்!

harveena said...

sir,,, enga karuppu singathuku right leg wall la resist senji left leg la porati porati adika than theriyum nu ninachitu erundom,, eppa thaaaaannnnnn theriyudhuuuuu ;-))))

Anonymous said...

சார் நீங்க கிண்டல் பண்றிங்களா.. இல்ல புகழறிங்களான்னு மண்டையப் போட்டு பிச்சிக்கத் தோணுது....

சிம்பா said...

பாடலை படமாக்கியவர் சிரமப்பட்டரோ என்னவோ தெரியாது... இப்படியான ஒரு தலைப்பை வைத்துவிட்டு இந்த மாதிரி பாடலை தெரிவு செய்ய நீங்க ரொம்பவே சிரமப்பட்டிருபீங்க என்று தெரிகிறது...

வாழ்க உமது காலை வாரும் சேவை....

வைகரைதென்றல் said...

:)))))))))))))))))
:))))))))))))))))))))))))
super NAAA

மங்கை said...

உங்களுக்கு எப்படி இப்படி எல்லாம் தோனுது...:-)
:-(