பலான பதிவு அல்லது சோதனை பதிவு

Saturday, May 30, 2009





ஃப்ரான்ஸ் அதிபர் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவரின் அழகிய இளம் மனைவியை பற்றி என் மாதிரியான இளைஞர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்குமென்பதால் மற்றவர்களுக்கு அதாவது உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

முன்னாள் மாடல் அழகியான இவரை காதலாகி கசிந்து சமீபத்தில் இரண்டாம் தாரமாய் கல்யாணித்துக் கொண்டார் அதிபர் சர்கோசாய்....

மாடல் அழகியாய் இருந்த காலத்தில் அம்மணி புகைப்படங்களுக்கு மிக தாராளாமாய் கொடுத்த படங்கள் இனையத்தில் உலாவரத்துவங்கின. இதற்கிடையில் கடந்த ஆண்டு அவரின் முழுமையான தரிசன(!) படமொன்று ஏலத்திற்கு வந்து 60000 ம் யூரோக்களுக்கு விலை போனது.

அந்த வரிசையில் இப்போது மேலே நீங்கள் பார்க்கும் படம் அடுத்த வாரத்தில் பெர்லினில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 1994ல் பமீலா ஹேன்சன் என்கிற புகைப்பட நிபுனரால் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ”Carla Bruni In Bed” என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மொத்தமே 10 காப்பிகள் மட்டுமே போடப்பட்டதாக தெரிகிறது. ஏலத்திற்கு வரும் படத்தின் அளவு 16 x 24 அடியாம்...இதன் துவக்க விலையாக 6000 யூரோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஏலத்துல எடுக்கனும்னு நினைக்கிறவங்க மேலதிக விவரங்களை இங்கே தெரிஞ்சுக்கலாம்...

அடுத்த மாசம் அவரோட நிர்வாண ஓவியம் ஒன்னும் விலைக்கு வருதாம்...விவரம் கேட்டு பின்னால சொல்றேன்....

ம்ம்ம்ம்......நமக்கில்லை...நமக்கில்லை....சொக்கா.....ஹி..ஹி...

இனி தலைப்புக்கான காரணம்....

எனது பதிவுகளை தமிழ் மணத்தில் இனைக்க முடியவில்லை அல்லது தமிழ்மணம் எனது பதிவுகளை விலக்கி வைத்திருக்கறதா என்பதை அறியவே இந்த சோதனை(!) பதிவு....

புரிந்துணர்வுக்கு நன்றி ...ஹி...ஹி...


5 comments:

Anonymous said...

வெளியூரில் இருப்பதால் விரிவாய் எழுதிட இயலவில்லை….
புரிந்துணர்வுக்கு நன்றி !!!!!

சிம்பா said...

இணைப்பினை உறுதி செய்ய நீங்கள் எடுத்துள்ள இந்த பெரும் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். ;)

சென்ஷி said...

கூகிள் ரீடர்ல பார்த்துத்தான் வந்தேன். தமிழ்மணத்துல இல்லையா?? :-((

ஆனாலும் இதுபோன்ற புகைப்படங்களை தவிர்த்தலை யோசித்தால் நலம்!

புரிந்துணர்வுக்கு நன்றி!!!!

மங்களூர் சிவா said...

நல்ல தகவல். படம் அருமை.

ALIF AHAMED said...

ஆனாலும் இதுபோன்ற புகைப்படங்களை தவிர்த்தலை யோசித்தால் நலம்!
//

சென்ஷி மெயிலுக்கு மட்டுமே அனுப்பவும் :)



புரிந்துணர்வுக்கு நன்றி!!!!