இலங்கையிலிருந்து கெட்ட செய்தியொன்று இன்றைக்குள் வெளியாகலாமென நண்பரொருவர் சற்றுமுன் தொலைபேசினார். NDTV ல் கூட புலிகள் வசமிருந்த மக்கள் முற்றாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும். அதிபர் ராஜ பக்ஷே எந்த நேரத்திலும் முக்கியமான செய்தியினை அறிவிப்பாரெனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
விவரமறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்...
கவலையாயிருக்கிறது....ம்ம்ம்ம்ம்
கெட்ட செய்தி....தெளிவு படுத்துங்களேன்....
Sunday, May 17, 2009
Posted by யட்சன்... at 12:23 AM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
இந்நேரத்தில் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடு, இறைவா
இந்நேரத்தில் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடு, இறைவா
:((
அது கெட்ட செய்தி அல்ல.
30 வருடங்களாக இலங்ககை தமிழர்கள் அனுபித்த துன்பங்களுக்கு முடிவு.
இந்நேரத்தில் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடு, இறைவா
:(((
ஆம் அனைத்தும் உண்மை. தற்போது கொழும்பில் அவர்களது அட்டகாடங்கள் தாங்கமுடியவில்லை. ஓட்டோ,கார்,வான் சகிதம் கொடிகளும் பட்டாசுகளுமாக பாதையில் செல்லும் அனைவருக்கும் தொல்லை. தமிழன் இனி இப்படிதான்(மன்னிக்கவும் தமிழன் என்ற சொல்லே பாவிக்க தடை)
அப்ப அந்த அனோனி குறிப்பிட்டதுபோல தமிழர்களை முகாம்களில் எப்படி நடாத்துகிறார்கள் எண்டு விழங்குதோ??? இவனைமாதிரி நாய்களாலதான் இன்னமும் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியாமல் இருக்கிறான்!!
அப்படி ஒரு செய்தி வராமல் இருக்க வேண்டும் . தமிழன் நிமிர்ந்து வாழ வேண்டுமெனில்
;((
:((
இனி நக்கியே பொலப்ப ஓட்டலாம்...
:((
LTTE chief V Prabhakaran could be dead with Sri Lankan army sources telling CNN-IBN that his body has been recovered and is being taken to an army camp in Colombo. Sri Lankan army sources say they have recovered 150 bodies of LTTE cadres but the bodies are still being identified. According to reports all civilians held hostage by the LTTE have now been freed from the battle zone. [Updated : 1409 hrs IST]
மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தி
அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை
http://www.channel4.com/news/articles/world/asia_pacific/exclusive+tamil+tigers+interview/3151457
nothing to worry!
Post a Comment